மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி 2 ஆம் வட்டாரத்திலுள்ள மஸ்ஜிதுல் கலீபா உமரில் தங்குமிட வசதிகள் உள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
குறித்த பள்ளிவாசல் மேற்தளத்தில் கட்டி முடிக்கப்பட்ட அறைகளை வெளியூர்களிலிருந்து வியாபாரம் மற்றும் வேறு தேவைகளுக்காக வருகை தருவோர் தங்குவதற்காக குறைந்த கட்டணத்தில் இவ் அறைகளை வழங்குவதென்று தீர்மானித்துள்ளனர்.
எனவே குறித்த இடத்திடல் இஸ்லாமிய சூழலில் தங்க விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment