நான்கு புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வும் கலந்துகொண்டிருந்தார்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு
திரு.சுனில் ஹெட்டியாரச்சி
திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு
திரு என்.ஏ.சிசிர குமார
நீர்ப்பாசனம், நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
திரு எஸ்.ஆர். ஆட்டிகல
நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
திருமதி தர்ஷனா சேனாநாயக்க
கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு
No comments:
Post a Comment