கிண்ணியா கடலில் அதிக மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

கிண்ணியா கடலில் அதிக மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது

திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா கடற்கரையோரங்களில் அதிகளவான மீன்கள் இன்று (01) செத்து காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு செத்த மீன்கள் கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கடற்கரையோரங்களை வந்தடைந்துள்ளது.

மீன் செத்து கிடப்பதற்குறிய காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றும் இதுதொடர்பாக மீனவர்கள் மீன்பிடி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment