இரு அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

இரு அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்களுக்காக புதிய அமைச்சு செயலாளர்கள் இருவரை நியமித்துள்ளார். இதற்கமைவாக 

எஸ்.ஆர்.ஆட்டிக்கல 
நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்

ஜ.எஸ்.விதானகே 
போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர்

No comments:

Post a Comment