2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புக்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் மறுஆய்வு, தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நிறைவடைவதற்கு சுமார் ஒரு மாத காலம் எடுக்கலாம் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் பின்னர், வாக்காளர் இடாப்பின் இறுதி அறிக்கை, இம்மாதம் 25 ஆம் திகதி கையொப்பமிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment