8 ஆவது முறையாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உட்பட மத்திய செயற்திட்ட குழுவிற்கு அனுருத்த பாதெனிய தலைமையிலான அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (30) ஒன்று கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கூட்டத்தின் போது இவர்கள் தெரிவு செய்யப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
போட்டியில்லாமல் இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment