'போருக்குப் பிந்திய இலங்கை ஏன் ஆயுத வர்த்தக உடன்படிக்கைக்கு (ATT) இணங்க வேண்டும்' என்ற நூலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆயுதக் குறைப்பு மற்றும் அபிவிருத்தி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வித்யா அபயகுணவர்த்தன கையளித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து இந்த நூலிலை நேற்று கையளித்தார்.
Wednesday, June 6, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment