உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் 6 கோடிக்கு ($374,000) ஏலம் போயுள்ளது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் வாங்கியுள்ளார். ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது.
120 கிராம் எடையும், 7 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது. தூங்கும் சிங்கம் (Sleeping Lion) போன்ற வடிவிலானது. இதுமற்ற முத்துக்களை விட 3 மடங்கு பெரியது. 18 ஆம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது.
No comments:
Post a Comment