உயர்தர மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி..! - News View

About Us

About Us

Breaking

Monday, May 7, 2018

உயர்தர மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி..!

க.பொ.த உயர்தர பரீட்சையின் போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்து புரிந்து கொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment