மஹியங்கனைப் நகரில் இன்று நண்பகலுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. வாலிபர்கள் சிலர் நகரிலுள்ள கடைகளுக்கு கருப்பு கொடிகளை தொங்க விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மஹியங்கனை நகரின் பாதுகாப்பை பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உறுதி செய்துள்ளதுடன், தங்போது அங்கு வந்த சிங்கள குழுவினர் கழைந்து சென்றுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment