நேற்று முழுவதும் திகன பகுதியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரா இனவாத தாக்குதலில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால் தப்பிக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் சிக்கிய அப்துல் பாசித் எனும் இளைஞன் தீயில் சிக்கி வபாத்தானார்.
வபாத்தான அப்துல் பாசித்தின் ஜனாஸா (6) நல்லடக்கத்திற்காக கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
No comments:
Post a Comment