கண்டி நிர்வாக மாவட்டத்திற்குரிய பகுதிகளில், இன்று இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊரடங்கு, நாளை (07) காலை 6.00 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment