காலி கோட்டை மற்றும் காலி முகத்திடல் என்பவற்றை மையப்படுத்திய சுற்றுலா வலயம் அமைக்கப்படவுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரெவல் கப்பல்கள, காலி துறைமுகத்திற்கு வரும் நிலையில், அவற்றை சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வருடாந்தம் சுமார் 200 இற்கும் அதிகமான சுற்றுலாக் கப்பல்கள் கொழும்பை அண்மித்த கடற்பகுதியின் ஊடாக பயணிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment