கிழக்கு மாகாணத்தில் இருந்து கண்டிக்குச் செல்லும் முஸ்லிம்கள், மஹியங்கனை வழியாகச் செல்வதை இரு நாட்களுக்கு தவிர்த்துக் கொண்டு பொலன்னறுவை, தம்புள்ள, மாத்தளை வழியாக கண்டிக்குச் செல்வது உசிதமாகும்.
தெல்தெனியாவில் நிகழ்ந்த பெரும்பான்மை வாலிபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும், மறுநாளும் தெல்தெனிய நகரம் மற்றும் சுற்றுப்புற நகரங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடி உள்ளூர் முஸ்லிம்களை வீணான வெளி நடமாட்டங்கள் போக்குவரத்துக்களைத் தவிர்த்துக் கொண்டு அவரவர் வீடுகளில் தங்கியிருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment