ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா நோக்கிப் பயணமான உதயங்க, இடைத் தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கினார். அப்போது இன்டர்போல் அதிகாரிகள் அவரை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக உதயங்கவை அதிகாரிகள் சற்று முன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை நாட்டுக்கு அழைத்துவர விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் பயணமாகியுள்ளது.
No comments:
Post a Comment