ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடவுள்ளார். பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த விசேட அறிவிப்பு ஒன்றினை ஜனாதிபதி ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, January 3, 2018

ஜனாதிபதி ஊடகங்களுக்கு இன்று விசேட அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment