சரவணன்-மீனாட்சி சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் மைனா என்கிற நந்தினி. இவர் கார்த்தி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையால் கார்த்தி திடீர் தற்கொலை செய்து கொண்டது பெரிய பிரச்சனையாக இருந்தது.
இந்த நிலையில் நந்தினி டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நட்பாக இருப்பதாகவும், புதிய ஆண்டில் அதற்கான விவரங்களை வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படி நிறைய தகவல்கள் வந்தாலும் உண்மை என்ன என்பது சரியாக தெரியவில்லை

No comments:
Post a Comment