உணவுப் பாதுகாப்பில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலையில் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

உணவுப் பாதுகாப்பில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலையில்

உணவுப் பாதுகாப்பு விடயத்தில் தெற்காசியாவில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. 2017ம் ஆண்டின் உலக உணவு பாதுகாப்பு சுட்டியின் பிரகாரம் இலங்கை 66 வது இடத்தைப் பிடித்துள்ளது. தெற்காசிய நாடுகள் மத்தியில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

விலையின் இலகுத்தன்மை தரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த சுட்டி வகுக்கப்பட்டுள்ளது. 113 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தசுட்டியில் இந்தியா 74வது இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment