வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல்

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி தொடர்பான திட்டம், ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். ஏனைய முன்மொழிவுகள் இந்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என்று நிதியமைச்சின் அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment