நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாலருமான யு.எல்.எம்.என். முபீன் அவர்களின் முயற்சி மற்றும் வேண்டுகோளின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களின் 31 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்கிறீற்று வீதியாக அமைக்கப்படவுள்ள காத்தான்குடியிலுள்ள அப்றார் வீதியின் மூன்றாம் மற்றும் நான்காம் வீதிகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் வீதி அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்பிலான விடயங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 01.12.2017ஆந்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன் போது இவ்வீதி தொடர்பிலான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
ஆதிப் அஹமட்
No comments:
Post a Comment