ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஐயந்த விஐேசேகர ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (01) நியமிக்கப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முண்ணனியின் அரசியல் செயற்பாட்டாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஐயந்த விஐேசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொண்டார்.
இதனையடுத்து அவரை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment