சீன தயாரிப்பு Sinovac தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி - WHO அனுமதித்த அனைத்து தடுப்பூசிகளும் தற்போது இலங்கையில் பயன்பாடு - News View

Breaking

Post Top Ad

Friday, July 16, 2021

சீன தயாரிப்பு Sinovac தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி - WHO அனுமதித்த அனைத்து தடுப்பூசிகளும் தற்போது இலங்கையில் பயன்பாடு

Sinovac தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டிற்காக பயன்படுத்த, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Sinovac ஆனது, மற்றுமொரு சீன தயாரிப்பு கொவிட்-19 தடுப்பூசியாகும்.

ஒளடத உற்பத்திகள்‌, வழங்குகைள்‌ மற்றும்‌ ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்‌ சன்ன ஜயசுமண இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, உலக சுகாதார ஸ்தாபனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து COVID-19 தடுப்பூசிகளையும் (6) தற்போது இலங்கையில் பயன்படுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad