மேல் மாகாணத்தில் தடுப்பூசி பெற இணையத்தள சேவை அறிமுகம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

மேல் மாகாணத்தில் தடுப்பூசி பெற இணையத்தள சேவை அறிமுகம்

மேற்கு மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெற நியமனங்கள் செய்ய இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி Https://vaccine.covid19.gov.lk/sign-in என்ற இணையத்தள வழியாக தடுப்பூசி பெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.

இந்த முன் பதிவு மூலம் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நேரம், காலம் மற்றும் தடுப்பூசி வகை என்பவை தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad