நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, June 24, 2021

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளையதினம் (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை (25) இரவு 8.30 மணிக்கு இவ்விசேட உரை இடம்பெறவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்றிருந்த, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (24) இலங்கையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad