ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்திற்கு ஹர்ஷ டி சில்வா நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்திற்கு ஹர்ஷ டி சில்வா நியமனம்

கோப் குழுவின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்திருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad