கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் பூட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, April 26, 2021

கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் பூட்டு

கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 ஒழிப்பிற்கான செயலணியால் இன்றைய தினம் (27.04.2021) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்னது.

குறித்த தகவலை சப்பிரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாவட்டத்தில் 509 பாடசாலைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad