அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம் மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம் மூடப்பட்டது

அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் செயற்படும் அரச வெளியீட்டு அலுவலகத்திற்கு உட்பட்ட விற்பனை கருமபீடம் நாளை (28) தொடக்கம் மீண்டும் அறிவிக்கப்படும் வரையில் மூடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பாக இன்று (27) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad