ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்ககோரி இலங்கையில் உள்ள ஐ.நா தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்ககோரி இலங்கையில் உள்ள ஐ.நா தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

நாட்டில் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமெனக்கோரி முஸ்லிம் இடதுசாரி முன்னணி உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தூதரகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு ஒன்றினை தூதரகத்தில் கையளித்துள்ளனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad