THE THIRTEEN YOUTH CLUB புதிய அங்கத்தினரை இணைத்துக் கொள்ளவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

THE THIRTEEN YOUTH CLUB புதிய அங்கத்தினரை இணைத்துக் கொள்ளவுள்ளது

THE THIRTEEN YOUTH CLUB ஆனது அதன் செயற்பாடுகளையும் சட்ட ரீதியான இருப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் 2020ம் ஆண்டு காலப்பகுதியில் தங்களது அமைப்பை ஒரு இளைஞர் கழகமாக EP/BT/KPW/05 என்ற பதிவிலக்கத்தின் கீழ் பதிவு செய்துள்ளது.

தற்போது பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நாங்கள் தங்களது செயற்பாடுகளை விரிவு படுத்தும் நோக்கில் 2021க்கான புதிய அங்கத்தினர்களை எதிர்பார்த்துள்ளோம்.

தங்களது செயற்பாடுகளை சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி, விளையாட்டு மற்றும் இன்னும் பல்வேறு ரீதியான மேம்பாட்டுக்கும் வழங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.

அத்துடன் தங்களது அமைப்பினாலும் தலைமைத்துவ வழிகாட்டல்கள் மற்றும் இன்னும் பல்வேறு விடயங்களை செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

எனவே ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்கள் எம்முடன் இணைந்து பாரிய வெற்றிகளை நாம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி எல்லோரும் எம்முடன் இணைந்து சேவையாற்ற முடியும்.

அங்கத்துவத்திற்கான விபரம்
https://forms.gle/8azjfxfbxjLWpdMR9

No comments:

Post a Comment