மாத்தளை - கலேவல பிரதேசத்தில் சிறுவன் உட்பட 9 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, November 13, 2020

மாத்தளை - கலேவல பிரதேசத்தில் சிறுவன் உட்பட 9 பேருக்கு கொரோனா

மாத்தளை மாவட்டத்தில் கலேவல பிரதேசத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 

கலேவல பிரதே சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 145 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதகையில் 9 பேர் அடையானம் காணப்பட்டுள்ளதுடன் 95 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேற்படி தொற்றாளர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad