கொழும்பில் கடமையாற்றும் 14 இந்தியர்களுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 11, 2020

கொழும்பில் கடமையாற்றும் 14 இந்தியர்களுக்கு கொரோனா

இலங்கையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் சேவையாற்றும் 14 இந்திய நாட்டு பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலுக்கு அருகில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் குழுவினரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிறுவனத்தில் 50 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad