திருமலை மாவட்டத்தின் செயல் வீரன் எம்.எஸ். தௌபீக்கின் அபிவிருத்தி பணிகள் - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

திருமலை மாவட்டத்தின் செயல் வீரன் எம்.எஸ். தௌபீக்கின் அபிவிருத்தி பணிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தனது 12 வருட கால அரசியல் அதிகாரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தன்னால் இயலுமான பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை செய்து காட்டியுள்ளார்.

அதன் தொடரில் அடுத்து வருகின்ற 5 வருடங்களுக்குள் மக்கள் எதிர்பாரக்கின்ற ஏனைய விடயங்களையும் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாவும் அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தந்துதவுமாறும், தன்னை மக்களின் துஆப் பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். தௌபீக் தனது 12 வருட கால பாராளுமன்ற வாழ்க்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கு செய்துள்ள அபிவிருத்தி பணிகள் இவ்வாறு  அமையப் பெற்றுள்ளது.

1. கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதி

2. அப்துல் கபூர் வீதி

3. றஹ்மானியா பிரதான வீதி

4. கட்டையாறு நடுப்பள்ளி வீதி

5. மாஞ்சோலை வீதி

6. அல் - ஹிறா வீதி

7. ஜாயா வீதி

8. ஜாயா மகளிர் மஹா வித்தியாலய வீதி

9. ஹிஜ்ரா வீதி

10. அல் - ஹிறா சந்தியிலிருந்து மகரூப் நகர் ஊடாக பைசல் நகர் வரையிலான வீதி

11. பைசல் நகரிலிருந்து ஆலங்கேனி வரையிலான வீதி

12. இடிமனிலிருந்து ஆல்ஙகேனி ஊடாக ஈச்சந்தீவு வரையிலான வீதி

13. பெரியாற்றுமுனை வீதி

14. கிண்ணியா நகர சபை வீதி

15. லத்தீப் விதான் வீதி

16. குறிஞ்சாக்கேணி VC வீதி

17. சூரங்கள் சந்தியிலிருந்து கற்குழி - மனியரசன் குளம் - ஆயிலியடி ஊடாக வான் எல பொலிஸ் வரையிலான வீதி

18. நெய்தல் நகர் வீதி மூதூர் 

19. ஹைரியா வீதி மூதூர் 

20. அல்லை நகர் மத்திய வீதி தோப்பூர்

21. வெலிங்டன் சந்தியிலிருந்து அல் தாரிக் மஹா வித்தியாலயம் வரையிலான வீதி கந்தளாய்

22. சிறாஜ் நகர் வீதி தம்பலகாமம்

23. புல்மோட்டையில் ஒரு வீதி 

24. குச்சவெளியில் ஒரு வீதி

25. இரக்ககண்டியில் ஒரு வீதி

26. நிலாவெளியில் ஒரு வீதி

27. கருமலையூற்று வீதி

28. மூத்தாங்குள வீதி புல்மோட்டை

29. ஈச்சநகர் வீதி தம்பலகாமம் 

30. மேல்திடல் வீதி காக்காமுனை

31. வைத்தியர் வீதி மாஞ்சோலைச்சேனை

32. ஆலங்கேணி - நெடுந்தீவு வீதி 500 மீட்டர்

33. மாகாமாறு குளத்து வீதி Metal and Tarring 

1. மிக விரைவில் தொடங்கவிருக்கும் மகாவலித் திட்டம்

2. தேசிய இளைஞர் படையணியை ஆரம்பித்தது

3. கிண்ணியா நகர சபை பிரதேச சபை உருவாக்கம்

4. கிண்ணியாவில் CEB அத்தியட்சகர் அலுவலகத்தை ஸ்தாபித்தது

5. 3 கல்விக் கோட்டங்களாக உருவாக்கியமை

6. கிண்ணியா வைத்தியசாலை A தரமாக தரம் உயர்த்தியதுடன் அங்கு அமைக்கப்பட்ட MO Quarters and Consultant Quarters

7. எழில் அரங்கு மைதானம். குறைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்யப்படும்

8. அல் அக்ஸா கல்லூரியை தேசிய பாடசாலையாக மாற்றியமை

9. கிண்ணியா பஸ் நிலையம்

10. தற்பொழுது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காக்காமுனை விளையாட்டு மைதானம்

11. முள்ளிப்பொத்தானை புகையிரத நிலையம்

12. குச்சவெளிக்கான மின்சாரம்

13. நடுவூற்றுக்கான மின்சாரம்

14. குச்சவெளி அந்நூரியா வித்தியாலயத்திற்கான காணியைப் பெற்றது

15. கிண்ணியாவுக்கான நீர்வழங்கல் சபைக்கான காரியாலயத்தை ஸ்தாபித்தது.

16. பல்கலைக்கழக கல்லூரி 

17. மூதூர் மத்திய கல்லூரிக்கான 5 கோடி ரூபாயில் மாணவர் விடுதி

18. மூதூர் தக்வா நகர், ஹபீப் நகர், பஹ்ரியா நகருக்கான கடலரிப்புத் தடை

19. கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய MOH காரியாலயம்

20. உப்பாறு பொழுதுபோக்கு பூங்கா

21. மாஞ்சோலைச்சேனை உப-தபாலகம் உருவாக்கம்.

22. குறிஞ்சாக்கேணி உப-தபாலகம் தபாலகமாக தரமுயர்த்தியது

23. மூதூர் தள வைத்தியசாலைக்கான Endoscopy வழங்கியமை

24. கிண்ணியா மத்திய கல்லூரிக்கான நிருவாகக் கட்டிடமும் வகுப்பறையும் (3 மாடிகள்)

செய்யப்பட்ட பாலங்கள்
1. கிண்ணியா பாலம்

2. சம்மாவச்சதீவு பாலம்

3. குறையாக இருந்த கெழுத்தியோடைப் பாலம்

4. மாஞ்சோலை Steel Bridge 

5. முள்ளிப்பொத்தானை பாத்திமா வித்தியாலய வீதிப்பாலம்

6. மூதூர் ஹபீப் நகர் பாலம்

7. மூதூர் அறபா நகரில் ஒரு பாலம்

8. பீங்கான் உடைந்த ஆறு விவசாயப் பாலம்

9. வடசல் பாலத்திற்கான கேள்வி மனு கோரப்பட்டு இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரால் தடுக்கப்பட்டது

10. சோலவெட்டுவான் பாலம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

11. நெய்தல் நகர் - பால நகர் பால வேலைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது

No comments:

Post a Comment

Post Bottom Ad