20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வெளியானது! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வெளியானது!

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு வெளியீடு-20th-Amendment-Gazette-Supplement
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபு, வர்த்தமானி அறிவிப்பின் மேலதிக இணைப்பாக (குறைநிரப்பியாக) வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (02) அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட குறித்த திருத்தம், நேற்றையதினமே வர்த்தமானிப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

தற்போது அதன் பிரதி அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad