உயர் பதவிகள் குழுவுக்கு 18 பேர் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

உயர் பதவிகள் குழுவுக்கு 18 பேர் நியமனம்

உயர் பதவிகள் குழுவுக்கு 18 பேர் நியமனம்-Members of Parliament to serve in the Committee on High Posts appointed
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (08) அறிவித்தார்.

சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, விதுர விக்ரமநாயக்க, ஜோன் செனவிரட்ன, அநுர பிரியதர்ஷன யாபா, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரள, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் உயர் பதவிகள் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad