அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிருவாகத் தெரிவும் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2020

அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிருவாகத் தெரிவும்

தகவல் - பிர்னாஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பதுரியா - மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை நேற்று பொத்தானையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபையின் உறுப்பினர் AM. நெளபர், கல்குடா ஜம்இய்யத்துல் தஃவதுல் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் பொதுத் தலைவர், மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் முன்னால், இந்நாள் தலைவர்கள், மீராவோடை உதுமான், மாஞ்சோலை அல்ஹிரா, பதுரியா அல்மினா வித்தியாலய அதிபர்கள், EDO போன்ற அதிதிகள், கழக வீரர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளடங்களாக சுமார் 200 இற்க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.

அல்-இஹ்ஸான் விளையாட்டுக் கழகமானது, விளையாட்டுத் துறையுடன் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாது பல்வேறுபட்ட சமூக சேவைகளையும் செய்து வரும் ஒரு கழகமாகவும் செயற்பட்டு வருகின்றது. அத்துடன் பிரதேசத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் தங்களின் பங்களிப்பினையும் வழங்கியும் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் விபரம் பின்வருமாறு
செயலாளர் - AS. முஸம்மில்
தலைவர் - NM. சாஜஹான்
பொருளாளர் - A. றிபாஸ்
உப செயலாளர் - IM. வஸீம்
உப தலைவர் - HL. இஸ்ஸதீன்

நிருவாக உருப்பினர்கள்
1. VT. அமீர்
2. M. சமீல்
3. MBM. ஜெமீல் (sir)
4. HL. பதுர்தீன்
5. M. யாக்கூப்
6. M. றியாஸ்
7. MK. மஃசூக்
8. ST. ஹமீட்
9. BM. அஸ்வர் sir
10. M. அஸாஜின்

ஆலோசகர்கள்
AM. நௌபர் (பிரதேச சபை உறுப்பினர்)
இப்றாஹிம் (ஆசிரியர்)
தஸ்லிம்
MBM. முபாறக் (அதிபர் - உதுமான் வித்தியாலயம்)
M. நியாஸ் (SDO)
M. நவாஸ் (EDO)
AG.பஸ்லி (GSO)
MT. ஹைதர் அலி (வெளிக்கள உத்தியோகத்தர் - நீர்ப்பாசனம்)
எல்லே விளையாட்டுத் தலைவர்
சஜாத்
ஜாஹிர்

கரப்பந்து விளையாட்டுத் தலைவர்
R சப்ராஸ்
SM றிஸான்

கபடி விளையாட்டுத் தலைவர்
A அமீர்
நஜீம்

கரம் விளையாட்டுத் தலைவர்
A அமீர்
IM வஸீம்

கிரிக்கெட் A விளையாட்டுத் தலைவர்
AS றியாஸ்
ML அஸ்பர்

கிரிக்கெட் B விளையாட்டுத் தலைவர்
பிர்னாஸ்
அரூஸ்

கிரிக்கெட் C விளையாட்டுத் தலைவர்
அப்ரித்
இல்ஹாம்

முகாமையாளர்
முபாறக்

MEDIA COORDINATOR 
பிர்னாஸ்
இப்றாஹிம் (ஆசிரியர்)

No comments:

Post a Comment