News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து யாழ்.வைத்திய குழுவினருடன் கலந்துரையாடிய மாவை, சுமந்திரன்

மாவைக்கும் எனக்கும் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை, இருவரும் ஒன்றாகவே கலந்துரையாடலில் பங்கேற்றோம் : சுமந்திரன்

தமிழரசு கட்சி சூழ்ச்சிகளை வெற்றி கொண்டு மீள் எழுச்சி பெறும், மகன் மீது வீணான பழிகள் சுமத்தப்படுகிறது என்கிறார் மாவை

மேலும் 8 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியீடு - ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜனபல பக்ஷய கட்சிகள் இன்னும் முடிவில்லை - 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பெண்கள் பாராளுமன்றிற்கு தெரிவு

லெபனானிலிருந்து 245 பேர், டோஹாவிலிருந்து 51 பேர், மும்பாயிலிருந்து 13 பேர் இலங்கை வருகை

கெச்சிமலைக்கு இணைந்து சென்ற மர்ஜான் பளீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

உடன்படிக்கையை மீறி சஜீத் துரோகம் செய்துள்ளார், என்னை தோல்வியடையச் செய்ய முன்னணியாக நின்றவர் ஜெமீல் - ஹரீஸ் எம்.பி. குற்றச்சாட்டு