News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

லிட்ராே கேஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன் - கபீர் ஹாசிமின் கேள்விக்கு பதிலளித்த பந்துல குணவர்த்தன

இலங்கையை பேரழிவிலிருந்து மீட்டெடுக்கவே ரணில் பாராளுமன்றம் செல்கின்றார் : நாம் கூறிய விடயங்களில் அரசாங்கம் அவதானம் செலுத்தியதா என சந்தேகம் ஏற்படுகின்றது - வஜிர அபேவர்தன

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவே போக்குவரத்திற்கு அனுமதி, இதனால் கொவிட் நிலைமை பாரதூரமாகும் என்று நாம் எண்ணவில்லை : இராணுவத் தளபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவரானார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

அரசாங்கமே எமது நாட்டை காட்டிக் கொடுத்து வருகின்றது. : அதிக கடன் இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை - கபீர் ஹாசிம்

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அனைத்து மக்களையும் கொரோனா பரவல் நெருக்கடியிலிருந்து பாதுகாப்போம் : இலங்கை சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்குப் பொருத்தமான மிகவும் பாதுகாப்பான நாடு - இராணுவத் தளபதி

கொழும்பு துறைமுக நகரத்தை மையப்படுத்தி 5 ஆண்டு காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 15 பில்லியன் டொலர் முதலீடுகளை பெற்றுக் கொள்ள திட்டம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ