ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே மாதம் 03 ஆம் திகதி - மே மாதம் 06ஆம் திகதி வரை வியட்நாமிற்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி பதவியேற்று 3ஆவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment