ஹைலண்ட் யோகட் , பாலின் விலை குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 2, 2025

ஹைலண்ட் யோகட் , பாலின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் (தயிர்) மற்றும் பாலின் விலையை குறைப்பதற்கு மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,

ஹைலண்ட் யோகட் ரூ. 10 ஆல் குறைப்பு
புதிய விலை ரூ. 70

450 மில்லி லீற்றர் பசும்பால் ரூ. 25 ஆல் குறைப்பு
புதிய விலை ரூ. 200

900 மில்லி லீற்றர் பசும்பால் ரூ. 60 ஆல் குறைப்பு
புதிய விலை ரூ. 380

450 மில்லி லீற்றர் பசும்பால் ரூ. 30 ஆல் குறைப்பு
புதிய விலை ரூ. 170

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்திர் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக மில்கோ விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment