A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 10, 2025

A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சை இந்தாண்டு (2025) நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment