உங்கள் அன்புக்குரியவர்களின் குற்றச் செயல்களை முறையிட தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2025

உங்கள் அன்புக்குரியவர்களின் குற்றச் செயல்களை முறையிட தொலைபேசி இலக்கம்

உங்கள் அன்புக்குரியவர்களினால் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணி நேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment