CID இற்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, January 16, 2025

CID இற்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மனுஷ நாணயக்கார

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவருக்கும் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்விருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment