கடமைகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள - News View

About Us

About Us

Breaking

Friday, January 10, 2025

கடமைகளை ஆரம்பித்தார் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்ட நிலையில் அதற்கான கடமைகளை அவர் இன்று (10) ஆரம்பித்தார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.

கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment