சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக அனில் ஜாசிங்க நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக அனில் ஜாசிங்க நியமனம்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment