நாடளாவிய ரீதிலுள்ள தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் (2025) நடாத்தப்படும் இலவச பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த பாடநெறிகள், அவற்றுக்கான தகைமைகள் மற்றும் அவை நடைபெறும் தொழில்நுட்பக்கல்லூரிகள் தொடர்பான முழு விபரங்களை 2024 நவம்பர் 22 வர்த்தமானியில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி - 2024.12.15
Link




ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு
மேலதிக விபரங்களுக்கு 011 234 88 93
No comments:
Post a Comment