10ஆவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் புதிய அரசாங்கத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.
அதேபோல், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment