புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் நாளை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 16, 2024

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் நாளை

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது.

அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment