உங்கள் தேர்தல் மாவட்டம் பற்றிய விபரம் இதோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 13, 2024

உங்கள் தேர்தல் மாவட்டம் பற்றிய விபரம் இதோ

2024 பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் தேர்தல் மாவட்டம் பற்றிய விபரம் இதோ

எத்தனை கட்சிகள், சுயேச்சைகள் போட்டி?

எத்தனை எம்.பிக்கள் தெரிவாகவுள்ளனர்?

இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்கள் எவை?

1. கொழும்பு
2. திகாமடுல்ல
3. நுவரெலியா
4. யாழ்ப்பாணம் 
5. வன்னி
6. மட்டக்களப்பு
7. பதுளை
8. புத்தளம்
9. திருகோணமலை
10. கம்பஹா
11. களுத்துறை
12. கண்டி
13. மாத்தளை
14. காலி
15. மாத்தறை
16. அம்பாந்தோட்டை
17. குருணாகல்
18. அநுராதபுரம்
19. பொலன்னறுவை
20. மொணராகலை
21. இரத்தினபுரி
22. கேகாலை

No comments:

Post a Comment