SMS மூலம் பண மோசடி ! மக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 19, 2024

SMS மூலம் பண மோசடி ! மக்களுக்கு எச்சரிக்கை

அரசாங்கத்தினால் பணம் வழங்கப்படுவதாக தெரிவித்து பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர செயற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் 50,000 ரூபாவை வழங்குவதாக குறிப்பிட்டு குறுஞ்செய்திகள், தற்போது போலியான செய்திகள் வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான இணைப்புகளை அணுகுவதையும் அந்த இணைப்புகளை (Link) மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்குமாறு கணினி அவசர செயற்பாட்டு அமைப்பின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment