பாஜகவுடன் இணைந்து அரசியல் பயணத்தைத் ஆரம்பித்த ரவீந்திர ஜடேஜா - News View

About Us

About Us

Breaking

Saturday, September 7, 2024

பாஜகவுடன் இணைந்து அரசியல் பயணத்தைத் ஆரம்பித்த ரவீந்திர ஜடேஜா

சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்து அரசியல் பயணத்தைத் ஆரம்பித்துள்ளார்.

இந்த அறிவிப்பை, ஜடேஜாவின் மனைவியும், குஜராத் மாநில பாஜக எம்.எல். ஏயுமான ரிவாபா ஜடேஜா அறிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரிவாபா ஜடேஜா தனது சமூக வளைத்தளத்தில் இச்செய்தியைப் பகிர்ந்து புதிய பா.ஜ.க உறுப்பினர் அட்டைகளை காண்பிக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment